பெண்கள் பொதுவாக முகப்பொலிவுடன் இருக்கவே விரும்புவார்கள் .எப்படி முகத்தை முகப்பரு இல்லாமல் வைத்துக்கொள்வது என்பதற்கான 5 டிப்ஸ் இதோ..
1.தினமும் இரண்டு முறை உங்களின் முகத்தை மிதமான வெந்நீரில் கழுவ வேண்டும்.ஆனால் கடினமாக உங்கள் சருமத்தை கையாள கூடாது,அது இன்னும் உங்கள் சருமத்தை dry ஆக்கி விடும்.
2.உங்கள் சருமத்தை தொடும் எந்த ஒரு பொருளையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். pillow, makeup brushes,mobile,towel இப்படி அன்றாட நீங்கள் பயன்படுத்தும் பொருளை சுத்தப்படுத்த வேண்டும்.
3.உங்கள் முகத்தில் sponge பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
4.அதே போல், உங்கள் தலைமுடியை நன்றாக பராமரிக்க வேண்டும்.நீங்கள் தலைக்கு பயன்படுத்தும் hairgel முகத்தில் பட்டால் அதுவும் முகப்பருக்களை உண்டாக்கும்.
5.வெளியில் செல்வதற்கு முன் sunscreen-னை போட்டுக்கொண்டு சென்றால், சூரியனிலிருந்து வரும் கதிர் வீச்சுகள் நேரடியாக உங்கள் முகத்தை தாக்காது.ஆனால் தரமான sunscreen-னை கண்டறிந்து வாங்குவது சருமத்திற்கு நல்லது.
Discussion about this post