இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நஷ்டத்தில் இருந்து மீண்டு வருவதாக அதன் மேலாண் இயக்குனர் கர்ணம் சேகர் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள வங்கியின் மத்திய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வங்கி கிளை மேலாளர்களின் ஆலோசனைப்படி வங்கி சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
Discussion about this post