News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

கபினி அணையில் இருந்து நொடிக்கு 80,000 கன அடி நீர் திறப்பு

Web Team by Web Team
August 12, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
கபினி அணையில் இருந்து நொடிக்கு 80,000 கன அடி நீர் திறப்பு
Share on FacebookShare on Twitter

கர்நாடகத்தில் இருந்து காவிரியில் அதிக அளவு நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து நொடிக்கு இரண்டு லட்சத்துப் பத்தாயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் பலத்த மழை பெய்து வருவதால் கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியுள்ளன. இதையடுத்துக் கபினி அணையில் இருந்து நொடிக்கு 80 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து நொடிக்கு ஒன்றரை லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஏற்கெனவே நேற்று இரண்டரை லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு இரண்டு லட்சத்துப் பத்தாயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. மிக அதிக அளவு தண்ணீர் வருவதால் ஒகேனக்கல் முதல் மேட்டூர் வரையுள்ள காவிரிக் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்பதால் கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: 80000 cubic feet of waterKabini Dam
Previous Post

சர்வதேச யானைகள் தினம் இன்று – சிறப்பு தொகுப்பு

Next Post

தமிழ்நாடு மின்வாரிய பண்டக சாலை பணியாளர்கள் சங்க 50ம் ஆண்டு விழா

Related Posts

கபினி அணையிலிருந்து 21,667 கன அடி நீர் திறப்பு
TopNews

கபினி அணையிலிருந்து 21,667 கன அடி நீர் திறப்பு

September 6, 2019
கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு
TopNews

கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு

August 30, 2019
கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்துக் குறைவு
TopNews

கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்துக் குறைவு

August 14, 2019
Next Post
தமிழ்நாடு மின்வாரிய பண்டக சாலை பணியாளர்கள் சங்க 50ம் ஆண்டு விழா

தமிழ்நாடு மின்வாரிய பண்டக சாலை பணியாளர்கள் சங்க 50ம் ஆண்டு விழா

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version