கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் அணைகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் அடுத்த சிவசமுத்திரம் கஹனசுக்கி நீர் வீழ்ச்சிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. எனவே, அனுமதியில்லாமல் அருவிக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Discussion about this post