தமிழகத்தில் உள்ள 16 ஆவின் நிறுவனங்களுக்கு 50க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் 240 பால் டேங்கர் லாரிகளை இயக்கி வருகின்றனர். இந்த லாரிகளுக்கான ஒப்பந்த காலம் முடிந்த நிலையில் டீசல் விலை, சுங்கச்சாவடி கட்டணம் அதிகரித்துள்ளதாக கூறும் லாரிகளின் உரிமையாளர்கள் 40 சதவீதம் கூடுதல் வாடகை தொகையுடன் டெண்டர் அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post