சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 568 ரூபாய் உயர்ந்து 28 ஆயிரத்து 352 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 71 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 544 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல், 24 கேரட் தங்கத்தின் விலை 29 ஆயிரத்து 608 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் தற்போது 28 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
Discussion about this post