கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் மீதான சபாநாயகரின் நடவடிக்கையை சுட்டிக்காட்டி, புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை முதல்வர் நாராயணசாமி மிரட்டுவதாக புதுச்சேரி அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆட்சி மாற்றம் வேண்டும் என்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களே விரும்புவதாக, அன்பழகன் தெரிவித்துள்ளார்.
Discussion about this post