ஹரியானாவில் காங்கிரஸ் தலைவர் குல்தீப் பிஷோனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 13 இடங்களில் வருமான வரித்துறையினர் சில நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தினர். இதில் குல்தீப் பிஷோனிக்கு வெளிநாட்டில் 200 கோடி ரூபாய் அளவில் சொத்துகள் இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவரின் குடும்பத்தினரிடம் கணக்கில் காட்டப்படாத கருப்பு பணம் பெருமளவில் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
Discussion about this post