மும்பையில் நேற்று ஒரு நாள் மட்டும் ரயில் விபத்துக்களில் பலியானோர் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் புறநகர் ரயிலில், தினமும் 80 லட்சம் பேர் பயணிக்கின்றனர். இதில், 8 முதல் 9 பேர் வரை, தினமும், ரயில் சார்ந்த விபத்துக்களில் உயிரிழக்கின்றனர். இந்நிலையில், ஜூலை 19ம் தேதி ஒரு நாளில் மட்டும், மும்பை புறநகர் ரயில் தடத்தில் நடந்த பல்வேறு விபத்துக்களில், 16 பேர் பலியாகினர். ஒரு நாளில் நடந்த விபத்துக்களில், இறந்தவர்களின் எண்ணிக்கையில், இதுவே அதிகம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Discussion about this post