அமெரிக்காவின் ஐசக் ரிச்சர்ட்ஸ் மொண்டானா பகுதியில் ஐஸ்கிரிம் கடையில் வேலை செய்யும் அந்நாட்டு இளைஞர் தெலுங்கு மொழியில் சரளமாக பேசுவது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்ததும், மொழியைக் கற்றுக் கொண்டதும் தெரிய வந்துள்ளது.
Discussion about this post