நூற்றாண்டு கண்டுள்ள விழுப்புரம் நகராட்சிக்கு, சிறப்பு நிதியாக 50 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில், 110 விதியின் கீழ் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர், இதனை தெரிவித்தார்.
விழுப்புரம் நகராட்சிக்கு சிறப்பு நிதி வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நன்றி தெரிவித்துள்ளார்.
Discussion about this post