மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டார்.

© 2022 Mantaro Network Private Limited.
Discussion about this post