நீட் தேர்வு முறை வருவதற்கு திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி தான் முக்கிய காரணம் என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேவையில்லை என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு என்று உறுதிபடக் கூறினார்.
Discussion about this post