தமிழகத்தில் நடப்பாண்டில் ஆயிரத்து 829 ஏரிகளில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள 498 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், குடிமராமத்து பணிகளை கண்காணிக்க சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
Discussion about this post