தஞ்சை மாவட்டம் திருவையாறு தென்னை ஆராய்ச்சி மையத்தில், திருவையாறு தென்னை 3 என்ற புதிய ரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் தென்னை விஞ்ஞானி வா.செ.செல்வம் என்பவரால் தென்னை ஆராய்ச்சி மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இம்மையத்தில் தற்போது மாற்றுப்பயிராக தென்னை 3 என்ற புதிய ரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, குறைந்த நீரில் வறட்சி தாங்கி வளரும் இந்த ரகம், இரண்டரை ஆண்டுகளில் காய்ப்புத்திறன் கொண்டதாகும்.
இந்த ரகத்தை கஜா புயல் பாதித்த இடங்களில் விவசாயிகள் தென்னை சாகுபடியை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post