உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திமுக ஒன்றும் சங்கரமடம் அல்ல, இது ஒரு ஜனநாயக கட்சி என்றெல்லாம் கப்சா விட்டுக்கொண்டிருந்த திமுகவின் குட்டு இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது. கருணாநிதி குடும்பத்தை தவிர வேறு யாரும் திமுகவில் முக்கிய பொறுப்புகளில் இருந்துவிடக் கூடாது என்பதை, அக்குடும்பம் திட்டமிட்டே செய்துவருகிறது.
இந்நிலையில், உதயநிதி இளைஞரணி செயலாளர் ஆகியிருப்பதை, நெட்டிசன்கள், இணையத்தில் வறுத்தெடுத்து வருகிறார்கள். “உதயநிதிக்கு மண்டியிட்ட திமுக ” என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகியுள்ளது.
Discussion about this post