News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

உலக கோப்பை கிரிக்கெட்: பாக்.-தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்

Web Team by Web Team
June 23, 2019
in TopNews, கிரிக்கெட், செய்திகள், விளையாட்டு
Reading Time: 1 min read
0
உலக கோப்பை கிரிக்கெட்: பாக்.-தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்
Share on FacebookShare on Twitter

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 30-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் 30-வது லீக் போட்டியில், ஒரு நாள் போட்டி தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்காவும், 6-வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணிகளும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி நடப்பு உலக கோப்பையில் தொடர் தோல்விகளை சந்தித்து கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. ஆஃப்கானிஸ்தான் அணியுடன் மட்டுமே வெற்று பெற்ற நிலையில், மற்ற போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. ஒரு போட்டி மழையால் ரத்தானது.

அதேபோல 5 போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தானும் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. 3 போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில் ஒரு போட்டி மழையால் ரத்தானது. இருவருக்கும் அடுத்த சுற்று வாய்ப்பு ஏறக்குறைய மங்கியுள்ள நிலையில், இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற தென் ஆப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகள் தீவிரம் காட்டி வருகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி 3 மணிக்கு தொடங்குகிறது.

Tags: SAvPAKஉலக கோப்பை 2019
Previous Post

அண்ணனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த தம்பி

Next Post

ஜூலை 1 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

Related Posts

உலக கோப்பை வெற்றியை தீர்மானித்த பவுண்டரி விதியை மாற்ற ஐசிசி ஆலோசனை
TopNews

உலக கோப்பை வெற்றியை தீர்மானித்த பவுண்டரி விதியை மாற்ற ஐசிசி ஆலோசனை

July 29, 2019
உலக கோப்பையை தட்டிப் பறித்தவர் சிறந்த குடிமகன் விருதுக்கு பரிந்துரை
TopNews

உலக கோப்பையை தட்டிப் பறித்தவர் சிறந்த குடிமகன் விருதுக்கு பரிந்துரை

July 19, 2019
உலக கோப்பையை வெல்லப்போவது யார்?: இங்கிலாந்து – நியூசி. அணிகள் இன்று பலப்பரீட்சை
TopNews

உலக கோப்பையை வெல்லப்போவது யார்?: இங்கிலாந்து – நியூசி. அணிகள் இன்று பலப்பரீட்சை

July 14, 2019
பார்மில் இல்லாத வீரர்களுக்கு அதிக முறை வாய்ப்பளிக்கப்பட்டதே தோல்விக்கு காரணம்
கிரிக்கெட்

பார்மில் இல்லாத வீரர்களுக்கு அதிக முறை வாய்ப்பளிக்கப்பட்டதே தோல்விக்கு காரணம்

July 13, 2019
உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி மிட்செல் ஸ்டார்க் சாதனை
TopNews

உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி மிட்செல் ஸ்டார்க் சாதனை

July 12, 2019
2-வது அரையிறுதி போட்டி: இங்கிலாந்து-ஆஸி. இன்று பலப்பரீட்சை
TopNews

2-வது அரையிறுதி போட்டி: இங்கிலாந்து-ஆஸி. இன்று பலப்பரீட்சை

July 11, 2019
Next Post
ஜூலை 1 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

ஜூலை 1 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version