அரபிக்கடலில் இருந்து கிழக்கு நோக்கி தமிழகம் வழியாக மேகக்கூட்டங்கள் நகருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அவ்வப்போது , அடுத்த சில நாட்களுக்கு திடீர் மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் மழை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Discussion about this post