கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள நம்பியூரில் அரசு சார்பில் அரசு கலைக் கல்லூரி கட்ட நிதி ஒதுக்கப்பட்டு கட்டிட பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருவதற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள நம்பியூர் அருகே திட்டமலையில் அரசு கலைக்கல்லூரி துவங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. 7 கோடியே 97 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டிடம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கலைக் கல்லூரிக்கு தொடங்க அனுமதி அளித்த தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்
Discussion about this post