சென்னையில் முதன் முறையாக 9 ஆயிரத்து 400 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக, குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மேந்தர் சிங் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 12 ஆயிரத்து 129 நீர் தொட்டிகள் மூலம் மக்களுக்கு அவர்கள் இருப்பிடத்திலேயே தண்ணீர் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளாதாகவும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post