தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களின் சொத்துக்களை விற்றாவது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் திமுக கூட்டணி மதவாத அரசியல் செய்து பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றுள்ளது என்றும் கூறினார்.
Discussion about this post