சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது மணிமண்டபத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மரியாதை செலுத்தினார்.
நாட்டின் விடுதலைக்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களை கவுரவப்படுத்தும் விதமாக, அவர்களுக்கு, மணிமண்டபம் அமைத்தும் சிலைகள் வைத்தும் தமிழக அரசு பராமரித்து வருகிறது. இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு அதிமுக ஆட்சி காலத்தில்தான் 65 மணிமண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. அதன்படி சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது மணிமண்டபத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மரியாதை செலுத்தினார்.
Discussion about this post