News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் மீது தாக்குதல் – வீடியோ

Web Team by Web Team
May 19, 2019
in TopNews, உலகம், சினிமா, செய்திகள்
Reading Time: 1 min read
0
ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் மீது தாக்குதல் – வீடியோ
Share on FacebookShare on Twitter

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட்டை, பொது இடத்தில் வைத்து ரசிகர் ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலிஃபோர்னியா மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும், பிரபல ஹாலிவுட் நடிகருமான அர்னால்ட் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தென் ஆப்பிரிக்காவின் ஜோன்னெஸ்பெர்க் நகருக்கு சென்றுள்ளார். இந்தநிலையில், விளையாட்டு வீரர்களுடன் அவர் உரையாடிக் கொண்டிருந்தபோது, நபர் ஒருவர் ஓடிவந்து அவரது முதுகில் எட்டி உதைத்தார். உடனடியாக அர்னால்ட்டின் பாதுகாவலர்கள் அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் காரணமாக அங்கு சிறிது பதற்றம் நிலவியது.

Arnold Schwarzenegger gets attacked in South Africa pic.twitter.com/Sx3IkwGZVp

— Nick Monroe (@nickmon1112) May 18, 2019

Tags: அர்னால்ட்ஹாலிவுட் நடிகர்
Previous Post

ஜனநாயக கடமையாற்றிய தலை ஒட்டிப்பிறந்த சகோதரிகள்..

Next Post

கர்நாடகாவில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ வீட்டின் முன்பு குண்டுவெடிப்பு: ஒருவர் பலி

Related Posts

No Content Available
Next Post
கர்நாடகாவில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ வீட்டின் முன்பு குண்டுவெடிப்பு: ஒருவர் பலி

கர்நாடகாவில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ வீட்டின் முன்பு குண்டுவெடிப்பு: ஒருவர் பலி

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version