அமெரிக்காவுக்கு புலம் பெயர்பவர்களுக்கு வழங்கப்படும் க்ரீன்கார்டு முறையில் மாற்றம் கொண்டுவரப்போவதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
எல்லை பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் பல்வேறு அதிரடி முடிவுகளை டொனால்ட் டிரம்ப் எடுத்து வருகிறார். அந்த வகையில், அமெரிக்காவுக்கு புலம் பெயர்பவர்களில் ஆங்கிலம் தெரிந்தவர்கள், வேலைவாய்ப்புக்கு தகுதியானவர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க குடும்பங்களுக்கு குடியுரிமை வழங்குவது பல ஆண்டுகளாகவே குடும்ப அமைப்பை அடிப்படையாக கொண்டுள்ள நிலையில், டிரம்ப்பின் இந்த புதிய திட்டம் புலம் பெயர்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post