கமல்ஹாசன் போன்றவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் மக்களுக்கு பாதிப்படையும் வகையில் இருந்தால், பாஜக அரசு மறு பரிசீலனை செய்யும் என்று குறிப்பிட்டார்.
Discussion about this post