News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் சென்னை-மும்பை இன்று பலப்பரீட்சை

Web Team by Web Team
May 7, 2019
in TopNews, கிரிக்கெட், செய்திகள், விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் சென்னை-மும்பை இன்று பலப்பரீட்சை
Share on FacebookShare on Twitter

12-வது ஐபிஎல் போட்டிகளில் பிளே ஆஃப் சுற்றுகள் இன்று தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில் மும்பை – சென்னை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மார்ச் 23 ஆம் தேதி தொடங்கிய 12-வது ஐபிஎல் போட்டிகளில் லீக் சுற்றுகள் அனைத்தும் முடிவுற்று இன்று பிளே ஆஃப் சுற்றுகள் தொடங்குகிறது. பிளே அஃப் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்து தேர்வாகியுள்ளன.

சென்னை சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் இன்று இரவு 7.30 மணியளவில் தொடங்கும் முதல் பிளே ஆஃப் சுற்று போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. மேலும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கும், தோல்வியுறும் அணி 2-வது தகுதி சுற்றில் விளையாடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, இந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags: IPL 2019ஐபிஎல்கிரிக்கெட்சென்னை சூப்பர் கிங்ஸ்மும்பை இந்தியன்ஸ்
Previous Post

5-ம் கட்ட மக்களவை தேர்தலில் மொத்தமாக 63.5% வாக்குகள் பதிவு

Next Post

300 ஆண்டுகள் பழமையான பூண்டி மாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றம்

Related Posts

ராஞ்சியின் ராஜா;  கேப்டன்களின் கேப்டன் – தோனியின் பிறந்த நாள் இன்று!
TopNews

ராஞ்சியின் ராஜா; கேப்டன்களின் கேப்டன் – தோனியின் பிறந்த நாள் இன்று!

July 7, 2021
தரவரிசையில் முதலிடம் பிடித்தார் இந்திய கேப்டன் மித்தாலி ராஜ்
TopNews

தரவரிசையில் முதலிடம் பிடித்தார் இந்திய கேப்டன் மித்தாலி ராஜ்

July 6, 2021
ஐபிஎல் : பிரித்வி ஷா அதிரடி – கொல்கத்தாவை வீழ்த்திய டெல்லி
TopNews

ஐபிஎல் : பிரித்வி ஷா அதிரடி – கொல்கத்தாவை வீழ்த்திய டெல்லி

April 30, 2021
கொல்கத்தாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர்கிங்ஸ்!
TopNews

கொல்கத்தாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர்கிங்ஸ்!

April 22, 2021
3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி!
TopNews

3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி!

April 16, 2021
ஒழுங்கீனமாக நடந்து கொண்ட  விராட் கோலி:  ஐ.பி.எல். நிர்வாகம் எச்சரிக்கை
TopNews

ஒழுங்கீனமாக நடந்து கொண்ட விராட் கோலி: ஐ.பி.எல். நிர்வாகம் எச்சரிக்கை

April 15, 2021
Next Post
300 ஆண்டுகள் பழமையான பூண்டி மாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றம்

300 ஆண்டுகள் பழமையான பூண்டி மாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version