திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, தொழிலாளர்கள் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இதில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒரே வண்ண உடை அணிந்து ஒற்றுமையாக பேரணியாக சென்றனர்.இந்நிகழ்ச்சியில் தாராபுரம் சட்ட பணிகள் குழு சார்பில் தொழிலாளர்களுக்கு இலவச சட்ட உதவிகள் மற்றும் விளக்கமும் வழங்கபட்டது.
Discussion about this post