ஜாலியன் வாலாபாக் படுகொலையின் 100-வது ஆண்டு நினைவு நாளையொட்டி 100 ரூபாய் நாணயத்தை குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார்.
கடந்த 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதன் நினைவு தினத்தையொட்டி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடந்த நிகழ்ச்சியில், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து 100-வது ஆண்டு நினைவாக 100 ரூபாய் நாணயத்தை அவர் வெளியிட்டார்.
Discussion about this post