கடலூர் திமுக பிரசாரக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதை மது அருந்தியபடியே தொண்டர்கள் ரசித்துக் கேட்டனர்.
கடலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வடலூரில் திமுக சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆனால் வழக்கம் போல் அவருடைய பேச்சு யாருக்கும் புரியாததால் தொண்டர்கள் மெதுவாக கலையத் தொடங்கினர்.
ஆனாலும் சில உடன்பிறப்புகள் மது அருந்திய படியே ஸ்டாலின் பேச்சை ரசித்துக் கேட்டனர். இதனால் பிரசாரத்தில் கலந்து கொண்ட அப்பகுதி மக்கள் மற்றும் பெண்கள் முகம் சுழித்தனர். இறுதியில் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பணம் விநியோகிக்கப்பட்டது.
Discussion about this post