அதிமுக கூட்டணிக்கு வெற்றியை கொடுப்பதற்கு டெல்டா மாவட்ட மக்கள் தயராகிவிட்டதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
தஞ்சை மக்களவை தொகுதி தமாகா வேட்பாளர் நடராஜனை ஆதரித்து திருவாரூர் மன்னார்குடி நகரத்திற்கு உட்பட்ட பகுதிகளான கீழப்பாலம், புதுப்பாலம், உள்ளிட்ட இடங்களில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தீவீர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அமைச்சர் மற்றும் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து சிறப்பு வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய அமைச்சர் காமராஜ், அதிமுக கூட்டணிக்கு வெற்றியை கொடுப்பதற்கு டெல்டா மாவட்ட மக்கள் தயராகிவிட்டதாக கூறினார்.
Discussion about this post