அந்த மனுவில், தான் ஜெயலலிதாவை சந்தித்தது இல்லை என்றும், அவரது உடல் நிலை குறித்து தனக்கு ஏதும் தெரியாது என குறிப்பிட்டுள்ளார். மேலும் தங்களது விசாரணைக்கு தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ள அவர், தனக்கு அனுப்பிய சம்மனை திரும்ப பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post