புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் நாடாளுமன்ற வேட்பாளர் நாராயணசாமி மற்றும் தட்டஞ்சாவடி சட்டமன்ற வேட்பாளரான நெடுஞ்செழியன் ஆகியோரை ஆதரித்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தனி மாநில அந்தஸ்து கோரிக்கையை நமது வேட்பாளர் பெற்று தருவார் என்றும், திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் புதுச்சேரி மக்களுக்கு எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post