எதிர்கட்சி தலைவர் என்பதை மறந்து திமுக தலைவர் ஸ்டாலின் தரம் குறைந்து விமர்சனம் செய்வதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிவித்தார்.
Discussion about this post