தேர்தல் அதிகாரியிடம் மிரட்டும் தோணியில் ஏ.வ.வேலு பேசியதால் ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் பெரும் அதிருப்தியடைந்தனர்.
திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அண்ணாதுரை வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது, தேர்தல் அலுவலகத்திற்குள் கட்சி கொடி பொருந்திய வாகனங்களுடன் வந்து தேர்தல் விதிமுறையை மீறினர். அப்போது, திருவண்ணாமலை சட்ட மன்ற உறுப்பினர் ஏ.வ.வேலு தேர்தல் அதிகாரிகளிடம் தேர்தல் விதிமுறைகள் குறித்து பேசினார். நான் மெர்சல் பன்ற ஆலுதான் என அதிகாரிகளிடம் மிரட்டும் பாணியில் பேசியது அனைவர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
Discussion about this post