மக்களவைத் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கவில்லை என்பதால் ராஜகண்ணப்பன் சாதி பெயரைச் சொல்லி அரசியல் செய்வதாக நெல்லை மாவட்ட அதிமுக அமைப்புச் செயலாளர் சுதா.கே.பரமசிவம் குற்றம் சாட்டியுள்ளார்.
சுதந்திரப்போராட்டவீரர் அழகுமுத்துக்கோனுக்கு சென்னையில் சிலை அமைத்தது முதல் மணிமண்டபம் கட்டி அரசு சார்பில் விழா எடுத்தது வரை, அனைத்தும் அதிமுக அரசே செய்தது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
Discussion about this post