மக்கள் நலன் பாதிக்கும் எந்த திட்டத்தையும் அரசு செயல்படுத்தாது என அமைச்சர் ஓ.எஸ் மணியன் கூறியுள்ளார். நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நடந்த தெருமுனை பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், மீத்தேன் திட்டத்திற்கு முதன்முதலில் கையெழுத்துயிட்டவர் தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலின் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post