கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறினார். தேர்தல் தேதி அறிவிக்கப்படாததால் அவசரப்படவில்லை என்றும் முதலமைச்சர் விளக்கமளித்தார்.
மேலும் 12 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக, தமிழகத்திற்கு கொண்டுவந்த திட்டங்கள் என்ன என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
Discussion about this post