உலக மகளிர் தினத்தையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது
உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக்கழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் பெண்கள் கேக் வெட்டி கொண்டாடினர். இதையடுத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் பயனாளிகளுக்கு வழங்கினர்.
Discussion about this post