திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பரிசோதனைகளை மேற்கொண்டனர்
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மருத்துவ முகாமைத் துவக்கி வைத்தார். முகாமில் இரத்த அழுத்தம், எலும்பு முறிவு உள்ளிட்ட பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன . முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
Discussion about this post