அதிமுகவில் தான் அதிருப்தியில் உள்ளதாக வெளிவந்த செய்தி தவறானது என்றும், அதிமுகவை விட்டு தான் ஒருபோதும் விலகமாட்டேன் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். சென்னை மண்ணடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 10சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்த திமுக அதனை ஆதரித்த காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி வைப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Discussion about this post