தமிழகத்திற்கும், தமிழினத்திற்கும் துரோகம் செய்த திமுக, காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவது தான் முக்கிய குறிக்கோளாக இருக்கும் என, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். கரூரில் மக்களின் குறைகள் தொடர்பான மனுக்கள் பெற்ற மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்கள் சந்தித்த போது இதனை தெரிவித்தார். தமிழகத்திற்கும், தமிழினத்திற்கும் துரோகம் செய்தவர்கள் இந்த திமுக-காங்கிரஸ் கூட்டணி என்றும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post