தேமுதிக இணைந்தால் அதிமுக-பாஜக கூட்டணி மேலும் பலப்படும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவு மிகப் பெரிய அளவில் அதிகரித்து வருவதால், தேர்தலை சுமூகமாக எதிர்கொள்வோம் என்று கூறினார்.
Discussion about this post