சமூக வலைதளங்களே தற்போது போதையாக மாறியுள்ள நிலையில் அனைவரும் அருகில் இருப்பவர்களை மறந்து விட்டு அதிலேயே மூழ்கியுள்ளனர்.இதை அறிந்த ட்விட்டர்,சமீபத்தில் ட்விட்டரை விட்டு வெளியேறுங்கள் என கூறியுள்ளது. ‘சிறிது நேரம் ட்விட்டர் விட்டு வெளியேறி உங்கள் அன்பானவர்களிடம் பேசுங்கள்,முடிந்தால் நேரில் சென்று உரையாடுங்கள்’என பதிவிட்டுள்ளது.
Get off Twitter for a minute and tell someone you love them. In person if you can!
— Twitter (@Twitter) February 27, 2019
தற்போதைய காலத்தில் சமூக வலைதளங்களே நம் அன்றாட வாழ்வில் அதிக பங்கு வகிக்கிறது.காலை முதல் இரவு வரை செல்போனின் பயன்பாடு இல்லாமல் எதுவும் நடப்பது இல்லை.சாப்பிடும் உணவுக்கூட ஆர்டர் செய்தால் வீட்டிற்கே வந்துவிடுகிறது.எனவே நாம் அருகில் உள்ளவர்களிடம் பேச வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் ட்விட்டர் இதை பதிவிட்டுள்ளது.
இந்த பதிவிற்கு ட்விட்டர் வாசிகள் பதிலும் கூறியுள்ளனர்.
I did ! I went to the mirror and told the person in front of me that i love him the most in the entire world ! I advice everyone to do it ? pic.twitter.com/EzTVBJvKuu
— peter skayem (@peterskayem) February 27, 2019
@buddybesson i hope one day i can tell u ily in person ?
— Hailey (@djcvhasmyheart) February 28, 2019
Discussion about this post