கிளிநொச்சியில் செய்தியாளர்களை சந்தித்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளதாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் குற்றம்சாட்டியுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பிரதமர் ரணில் மறப்போம் மன்னிப்போம் என கருத்து தெரிவித்தபோது சபை நாகரிகம் கருதி அமைதியாக இருந்ததாக குறிப்பிட்டார்.
Discussion about this post