அதிமுக உறுப்பினரும், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலெக்சாண்டர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அம்பத்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை முதலமைச்சர் பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவரது உடல்நலம் குறித்தும், சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
Discussion about this post