கேரள காவல் துறையில் பயன்படுத்தப்படும் ‘டிராபிக் குரு’ செயலிக்கு, சிறந்த செயலிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
140 நாடுகளைச் சேர்ந்த அரசு பிரதிநிதிகள் கலந்து கொண்ட உச்சி மாநாடு துபாயில் நடைபெற்றது.
ஒவ்வொரு நாட்டு அரசின் செயல்பாடுகளும், எதிர்காலம் குறித்த கருத்தரங்குகளும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து புதிய கண்டுபிடிப்புகளுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன. அந்த வகையில், கேரள காவல் துறையில் பயன்படுத்தப்படும் ‘டிராபிக் குரு’ என்ற செயலிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதை அமீரக துணை பிரதமர், கேரள காவல்துறை டிஜிபிக்கு வழங்கினார்.
Discussion about this post