சட்டப்பேரவையில் மதுராந்தகம் உறுப்பினர் நெல்லிக்குப்பம் புகழேந்தி மதுராந்தகத்தில் சிப்காட் அமைப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் , மதுராந்தகத்தில் தொழிற்பூங்கா அமைக்க ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் வரை தேவைப்படும் என்றார்.மேலும் உரிய இடம் கண்டறியப்படும் பட்சத்தில் சிப்காட் தொழிற் பூங்கா அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post