தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 14 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. முன்னதாக சட்டப்பேரவையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். பெண் குழந்தைகளின் படிப்பை ஊக்கப்படுத்த, ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டதற்கு வரவேற்பு அளிப்பதாக, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னை தியாகராய நகரில் அக்கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியித்த அவர், இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட் வரவேற்க்கதக்கது என்று கூறினார்.
Discussion about this post