கடலூர் மாவட்டம் நத்தப்பட்டு கிராமத்தில் மனு நீதி முகாம் நடத்தப்பட்டது. இதில் 243 பயனாளிகளிக்கு 54 லட்சத்து 56 ஆயிரத்து 560 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத் துறை, ஆதி திராவிட நலத்துறை சார்பில் நடைபெற்றது இதற்கான நலத்திட்ட உதவிகளை தமிழக தொழில்துறை அமைச்சர் சம்பத் வழங்கினார்.
Discussion about this post