திமுகவின் கூட்டங்களுக்கு பணம் கொடுத்து ஆட்களை கூட்டி வருவது அம்பலமாகி இருக்கிறது.
திமுக நடத்தும் கூட்டங்களுக்கு அதிகளவில் ஆட்கள் வருவது போன்ற மாய தோற்றத்தை உருவாக்க அந்த கட்சியினர் செய்யும் தில்லுமுல்லுகள் வெளியாகி உள்ளன. அவர்களின் முகத்திரையை கிழக்கும் வகையில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
திமுக நடத்தும் கிராம சபைக் கூட்டத்திற்கு பெண்களுக்கு பணம் கொடுத்து அழைத்து வரும் வீடியோ வெளியாகி உள்ளது. பெண்களை வரிசையாக வரச்சொல்லி, திமுகவினர் பணம் கொடுக்கின்றனர். பின்னர், அவர்களை கூட்டத்தில் அமர வைத்து, வழக்கமாக கூட்டத்தை காட்டும் வேளையில் ஈடுபடுகின்றனர்.
Discussion about this post